sewage water

img

பல்லாவரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 3 பேர் உயிரிழப்பு

சென்னை பல்லாவரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்; 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.